CBSE Class 12 Chemistry Exam Tips!


CBSE Class 12 Chemistry Exam Tips! 

CBSE பிளஸ் 2 கெà®®ிஸ்ட்à®°ி தேà®°்வில் 'சென்டம்' அடிக்கணுà®®ா?

> இந்த 8 சாப்டர்களை படிச்சா போதுà®®்..à®®ாà®°்க் அள்ளலாà®®்: கடைசி நேà®° செக்லிஸ்ட்

CBSE Class 12 Chemistry Exam Strategy: தேà®°்வில் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டால், சூத்திà®°à®™்களை எழுதுவதற்குà®®், வேதி வினைகளில் இடைநிலை நிலைகளை எழுதுவதற்குà®®் கூட பகுதி மதிப்பெண்கள் (Step marks) வழங்கப்படுà®®் என்பதை நினைவில் கொள்ளுà®™்கள்


CBSE Class 12 Chemistry Preparation Tips: மத்திய இடைநிலைக் கல்வி வாà®°ியம் (CBSE) நடத்துà®®் 12-ஆம் வகுப்பு வேதியியல் (Chemistry) பொதுத்தேà®°்வு வருà®®் பிப்ரவரி 28 அன்à®±ு காலை 10:30 மணி à®®ுதல் மதியம் 1:30 மணி வரை நடைபெà®± உள்ளது. வேதியியல் என்à®±ாலே பல à®®ாணவர்களுக்குச் சமன்பாடுகளுà®®், ஃபாà®°்à®®ுலாக்களுà®®் சற்à®±ு சவாலாகத் தோன்றலாà®®். ஆனால், சரியான திட்டமிடலுà®®், என்சிஇஆர்டி (NCERT) பாடப்புத்தகத்தின் à®®ீதான பிடியுà®®் இருந்தால், இப்பாடத்தில் 90%-க்குà®®் அதிகமான மதிப்பெண்களை à®®ிக எளிதாகப் பெà®± à®®ுடியுà®®்.

தேà®°்வுக்கு இன்னுà®®் சில நாட்களே உள்ள நிலையில், எதற்கெல்லாà®®் à®®ுக்கியத்துவம் கொடுக்க வேண்டுà®®்? வினாத்தாளை எவ்வாà®±ு கையாள வேண்டுà®®்? என்பதற்கான à®®ுà®´ுà®®ையான 'செக்லிஸ்ட்' இதோ உங்கள் பாà®°்வைக்கு.

தேà®°்வை எதிà®°்கொள்ளுà®®் à®®ுà®±ை: சில à®®ுக்கிய குà®±ிப்புகள்

வேதியியல் பாடத்தைப் பொà®±ுத்தவரை à®®ுà®±ையான திட்டமிடல் இருந்தால் எளிதாக மதிப்பெண் பெà®± à®®ுடியுà®®். தேà®°்வுத் தாளை அணுகுà®®் போது à®®ாணவர்கள் பின்பற்à®± வேண்டியவை:

கேள்விகளை ஆழமாக வாசியுà®™்கள். குà®±ிப்பாக ஆர்கானிக் கெà®®ிஸ்ட்à®°ி (Organic Chemistry) à®®ாà®±்றங்கள் குà®±ித்த கேள்விகளைத் தெளிவாகப் புà®°ிந்துகொண்ட பின் விடையளிக்கத் தொடங்குà®™்கள்.

இன்ஆர்கானிக் கெà®®ிஸ்ட்à®°ி (Inorganic Chemistry) பிà®°ிவில் பதில்கள் அப்படியே என்சிஇஆர்டி புத்தகத்தில் உள்ள கலைச்சொà®±்களைப் பயன்படுத்தி இருக்க வேண்டுà®®்.

எந்தவொà®°ு ஆர்கானிக் வினைக்குà®®் அதன் பெயர், பயன்படுத்தப்படுà®®் காரணிகள் (Reagents), வினையின் சூழல் மற்à®±ுà®®் தேவைப்பட்டால் இடைநிலை சேà®°்மம் (Intermediate) ஆகியவற்à®±ைத் தெளிவாகக் குà®±ிப்பிடவுà®®்.

பிசிகல் கெà®®ிஸ்ட்à®°ி கணக்குகளில் à®®ுதலில் சூத்திரத்தை (Formula) எழுதவுà®®். மதிப்புகளைப் பிரதியிடுà®®்போது அலகுகளை (Units) மறக்காமல் குà®±ிப்பிட வேண்டுà®®். இறுதி விடையைச் சரியான அலகோடு எழுதுவது அவசியம்.

வேதிச் சமன்பாடுகள் அனைத்துà®®் சரியாகச் சமன் (Balance) செய்யப்பட்டிà®°ுக்க வேண்டுà®®்.

அதிக மதிப்பெண் வழங்குà®®் à®®ுக்கியப் பாடங்கள்

குà®±ைந்த நேà®°à®®ே இருந்தாலுà®®், கீà®´ே உள்ள பாடங்களுக்கு à®®ுதலிடம் கொடுத்துப் படிக்கவுà®®்:

கரைசல்கள் (Solutions)

à®®ின்வேதியியல் (Electrochemistry)

வேதி வினைவேகவியல் (Chemical Kinetics)

ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்à®±ுà®®் காà®°்பாக்சிலிக் à®…à®®ிலங்கள்

ஆல்கஹால்கள், பீனால்கள் மற்à®±ுà®®் ஈதர்கள்

அணைவுச் சேà®°்மங்கள் (Coordination Compounds)

d- மற்à®±ுà®®் f- தொகுதி தனிமங்கள்

à®…à®®ீன்கள் (Amines)

பாடவாà®°ியான à®®ுக்கியப் பகுதிகள்

*பிசிகல் கெà®®ிஸ்ட்à®°ி (23 மதிப்பெண்கள்):*

இதில் நெà®°்ன்ஸ்ட் சமன்பாடு (Nernst Equation), கோல்à®°ாà®·் விதி (Kohlrausch’s Law), à®®ுதல் வகை வினைகள் மற்à®±ுà®®் கரைசல் பண்புகள் (Colligative properties) ஆகியவற்à®±ில் அதிக கவனம் செலுத்த வேண்டுà®®்.

ஆர்கானிக் கெà®®ிஸ்ட்à®°ி (26 மதிப்பெண்கள்):

பெயர் வினைகள் (Name reactions), சேà®°்மங்களை வேà®±ுபடுத்தி à®…à®±ியுà®®் சோதனைகள், மற்à®±ுà®®் SN1, SN2 வினை வழிà®®ுà®±ைகள் à®®ிக à®®ுக்கியமானவை.

இன்ஆர்கானிக் கெà®®ிஸ்ட்à®°ி (14 மதிப்பெண்கள்):

படிகப்புலக் கொள்கை (Crystal Field Theory), à®®ாà®±்à®±ியம் (Isomerism), காந்தத் திà®°ுப்புத்திறன் கணக்கீடு மற்à®±ுà®®் IUPAC பெயரிடுதல் à®®ுà®±ை ஆகியவற்à®±ைப் பயிà®±்சி செய்யவுà®®்.

வேகமாக நினைவுகூà®° சில குà®±ுக்கு வழிகள் (Mnemonics):

வினைத்திறன் வரிசை (Reactivity Series): "Please Stop Calling Me A Careless Zebra Instead Try Learning How Copper Saves Gold" (K, Na, Ca, Mg, Al, Zn, Fe, Pb, H, Cu, Hg, Ag, Au).

லிà®™்கண்ட்களின் வலிà®®ை: "I SCaN You Bravely Carry Mighty Flag" (I⁻, SCN⁻, Cl⁻, NH₃, en, CN⁻, CO).

கடைசி நேà®° செக்-லிஸ்ட்

தேà®°்வுக்குச் செல்லுà®®் à®®ுன் இந்தத் தலைப்புகளை à®’à®°ுà®®ுà®±ை சரிபாà®°்த்துக் கொள்ளுà®™்கள்:

எட்டாà®°்ட் வினை (Etard), கான்னிசாà®°ோ வினை (Cannizzaro), ஹோஃப்à®®ேன் புà®°ோமமைடு சிதைவு, கோல்ப் வினை மற்à®±ுà®®் à®°ீமர்-டீமன் வினை.

டாலன்ஸ் சோதனை (Tollen’s), ஃபெலிà®™் சோதனை, காà®°்பைலமைன் சோதனை மற்à®±ுà®®் ஹின்ஸ்பெà®°்க் சோதனை.

வரைபடங்கள்: à®®ுதல் வகை வினைக்கான வரைபடம், கடத்துத்திறன் vs நீà®°்த்தல் வரைபடங்கள்.

என்.சி.இ.ஆர்.டி. புத்தகத்தின் பின்னால் உள்ள வினாக்கள் மற்à®±ுà®®் 'Reasoning' வகை கேள்விகளைத் தவிà®°்க்க வேண்டாà®®்.

தேà®°்வு நேà®° à®®ேலாண்à®®ை

தேà®°்வு à®…à®±ையில், உங்களுக்கு நன்கு தெà®°ிந்த ஆர்கானிக் அல்லது பிசிகல் கெà®®ிஸ்ட்à®°ி பகுதியில் இருந்து எழுதத் தொடங்குà®™்கள். கணக்கீடுகளை ஆரம்பத்திலேயே போட்டு à®®ுடிப்பது பதற்றத்தைக் குà®±ைக்குà®®். கடைசி 15 நிà®®ிடங்களை அலகுகள், சமன்பாடுகள் மற்à®±ுà®®் வரைபடங்களைச் சரிபாà®°்க்க ஒதுக்குà®™்கள். கடினமான கேள்விகளுக்குக் கூட சூத்திà®°à®™்களை எழுதினால் 'ஸ்டெப் à®®ாà®°்க்ஸ்' கிடைக்குà®®் என்பதை நினைவில் கொள்ளுà®™்கள்.

- à®…à®®ைப்பு:TCA

Thank you

CBSE Class 10 Maths - Chapter 3 - 2 Marks - Important Questions

CBSE Class 10 Maths - Chapter 3 - Important Questions

CBSE Class 10 - French - Sample Paper Set 1 - Question Paper

CBSE Class 10 Science - Chapter 5 - Life Processes

CBSE Class 11 Physics - Test Question Paper

CBSE 12 French - Book Back Exercise - Question Paper

 


10th CBSE Exam Time Table 2026 - Date Sheet!

12th CBSE Exam Time Table 2026 - Date Sheet!


CBSE 12th Biology - Quarter Portion - Question Paper

CBSE Class 12 French - Study Material - Lecon 1 - PDF Download

 

CBSE Class 11 French - Study Material - Lecon 1 - PDF Download

 

Class 9 - Science - Sample Question Paper - English Medium

 

CBSE 10 Science - Board Exam - Model Question Paper With Answer Key

 

CBSE 10 - French - Full Portion - Question Paper - French Medium

 

CBSE 10 French - Public Exam - Sample Answer Key - French Medium

 


CBSE 10 French - Public Exam - Sample Question Paper - French Medium

 


CBSE Public Exam Time Table 2025

 


CBSE Class 10 Tamil - Model Question Paper 1,2,3 - PDF Download

 


CBSE Class 10 French - 2nd Half Portion Model Question Paper

 


CBSE Class 10 Tamil - Term 1 Study Material

 


9th French - Periodic Assessment - Answer Keys

 

 


Recent Posts

In Article

Total Pageviews